TAMIL
Events
| வ.எண் | நிகழ்ச்சிகள் | தேதி | பங்கேற்பாளர்கள் |
|---|---|---|---|
| 1 | கருத்தரங்கம் - தலைப்பு ஆய்வு நோக்கில் ஆய்வியல் அணுகுமுறைகள் | 13-03-2023 | 60 |
| 2 | இணைய வழி கருத்தரங்கம் - தலைப்பு ஆய்வு நோக்கில் சரித்திர கதைகள் எழுதுவது எப்படி? தமிழில் மொழிப்பெயர்ப்பு ஆய்வு இலக்கியங்கள் |
24-12-2022 | 80 |
| 3 | பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கவிதை, பேச்சுப்போட்டி | 11-12-2022 | 51 |
| 4 | தேசிய வாக்காளர் விழிப்புணர்வு திட்டம் - ஓவியப்போட்டி | 14-10-2022 | 30 |
| 5 | ஆசிரியர் தினவிழா - புத்தகவாசிப்பு | 06-09-2022 | 85 |
| 6 | கருத்தரங்கம் - நன்னூல் உரியியல் | 18-08-2022 | 80 |
| 7 | கருத்தரங்கம் - உடல்நலம் மற்றும் சுகாதாரம் | 18-08-2022 | 44 |
| 8 | சிறப்புச்சொற்பொழிவு - பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு | 31-05-2022 | 56 |
| 9 | உலக சுகாதார தினம் - கவிதை, கட்டுரை, ஓவியப்போட்டி | 07-04-2022 | 85 |
| 10 | சிறப்புச்சொற்பொழிவு - ஆண்கள் மற்றும் பெண்களின் பாலின சமத்துவம் மற்றும் உரிமைகள் | 06-04-2022 | 65 |
| 11 | சிறப்புச்சொற்பொழிவு - தொல்தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் | 29-03-2022 | 83 |
| 12 | சிறப்புச்சொற்பொழிவு - சர்வதேச தாய்மொழி தினம் - "மொழி மற்றும் கலாச்சாரம்" | 21-02-2022 | 56 |
| 13 | பேச்சுக்கலை ஒரு நாள் பயிற்சிப்பட்டறை | 29-10-2021 | 43 |
| 14 | கட்டுரை எழுதும் போட்டி - அயோடின் குறைபாடு மற்றும் அதன் முக்கியத்துவம் | 21-10-2021 | 30 |
| 15 | சிறப்புச்சொற்பொழிவு - பாரதி நினைவுநாள் விழா | 12-09-2021 | 58 |
| 16 | தேசிய அளவிலான இணையவழி ஒரு நாள் பயிலரங்கம் - நாட்டுப்புற ஆய்வு | 09-04-2021 | 80 |
| 17 | சிறப்புச்சொற்பொழிவு - தேசிய இளைஞர் தினம் | 12-01-2021 | 62 |
BA Tamil PO





